Video Gallery

Flash News

  • போராட்டதிட்டங்கள் 1) 30.01.2018 முதல் முழு நாள் சத்யாகிரகத்தை ஐந்து நாட்கள் நடத்துவது. ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL தலைவர்கள் டெல்லி காந்திசமாதியில் 30.01.2018 அன்று’ஷ்ரதாஞ்சலி’ செலுத்தி சத்யாகிரகத்தை துவக்குவது. 2) 30.01.2018 முதல் ’காலவரையற்ற விதிப்படி வேலை’. 3) 23.02.2018 அன்று பெருந்திரள் “சஞ்சார்பவன் நோக்கி பேரணி”. 4) ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL தலைவர்கள் ஒருவாரகாலத்திற்குள் மத்தியதொலைதொடர்பு அமைச்சர் திரு மனோஜ்சின்ஹா, தொலை தொடர்பு துறை செயலாளர் மற்றும் CMD BSNL ஆகியோரை சந்திக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது. 5) துணை டவர் நிறுவனம் அமைப்பதை திரும்ப பெறுவதற்கான சட்டபூர்வமான சாத்தியங்களை கண்டறியும் பொறுப்பினை இந்தக்கூட்டம் SNEA தலைவர் தோழர் G.L.ஜோகி மற்றும் தோழர் பிரகலாத்ராய் GS AIBSNLEA ஆகியோருக்கு வழங்கியது. 6) போராட்டங்களை கண்காணிக்க BSNLEU, NFTE, SNEA மற்றும் AIBSNLEA பொதுசெயலாளர்களை கொண்ட ஒரு வழிகாட்டும் குழுவை உருவாக்கியது. 7) நமது கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் 30.01.2018க்குள் அரசியல் கட்சிகள் மற்றும் மத்திய தொழிற்சங்கதலைவர்களை சந்திப்பது. கோரிக்கைகள் அ) 01.01.2017 முதல் 15% ஊதிய நிர்ணயபலனுடன் கூடிய 3வது ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், 2வது ஊதியமாற்றக்குழுவில் விடுபட்டபிரச்சனைகள் ஆகியவற்றை தீர்வுகண்டிடு! ஆ) துணை டவர் நிறுவனம் அமைப்பதை திரும்ப பெறு!! இ) ஓய்வுபெறும் வயதை 60லிருந்து 58ஆக குறைக்காதே; VRS திட்டம் தேவையில்லை!!!

Contact Info